Map Graph

மலாக்கா கலைக்கூடம்

மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான கலைக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

Read article
படிமம்:Malaysia_Youth_Museum_and_Melaka_Art_Gallery.jpg